இன்று தூக்கில் இருந்து தப்பிய நிர்பயா குற்றவாளிகள்! எப்படி?

இந்தியாவை உலுக்கிய நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்படவிருந்த நிலையில், திடீரென்று மறு உத்தரவு வரும் தள்ளி வைக்கப்படுவதாக டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் திகதி இரவு மருத்துவ மாணவி நிர்பயா ஆறு பேர் கொண்ட கும்பலால் பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அதன் … Continue reading இன்று தூக்கில் இருந்து தப்பிய நிர்பயா குற்றவாளிகள்! எப்படி?